News
வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோட்டாவின் கோரிக்கையை கோட்டை நீதவான் நிராகரித்தார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் நிராகரித்தார்



