மடவளை பஸார் Grand Pavilion மண்டபத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் The Grand Fiesta) கடைகள் மற்றும் சிறப்புப் பரிசுகளுடன் பிரம்மாண்ட நிகழ்வு

மடவளை பஸார் Grand Pavilion மண்டபத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் The Grand Fiesta) கடைகள் மற்றும் சிறப்புப் பரிசுகளுடன் பிரம்மாண்ட நிகழ்வு!
Occasional City Events வழங்கும் The Grand Fiesta) நிகழ்வு நாளை (நவம்பர் 29, 2026) இறுதி நாளாக நடைபெறவுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் இரவு 11 வரை நாள் முழுவதும் மக்கள் கூடும் வகையில் சுவாரஸ்யமான கடைகள், சிறப்பு ஆஃபர்கள் மற்றும் அசத்தலான பரிசுகளுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
* நாள் & நேரம்: நவம்பர் 28 மற்றும் 29, 2026 | காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை (நாளை இறுதி நாள்)
* இடம்: Grand Pavilion, Madawala Bazaar
* நுழைவுக் கட்டணம்: அனைவருக்கும் இலவச அனுமதி
* கிடைக்கும் பொருட்கள்: செருப்புகள் (Slippers), இனிப்பு வகைகள், உணவுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், திறன் மேம்பாட்டுப் பொருட்கள், கைப்பேசி உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் எனப் பல்வேறு கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பல பொருட்கள் 50% விலைக் கழிவுடன் வழங்கப்பட உள்ளது.
Raffle Draw மற்றும் சிறப்புப் பரிசுகள்:
பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் மற்றும் ரஃபிள் டிரா வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
* ரூ. 1,000 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு: எலெக்ட்ரிக் கெட்டில் (Electric Kettle)
* ரூ. 2,500 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு: ரைஸ் குக்கர் (Rice Cooker)
* ரூ. 5,000 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு: ஸ்டாண்ட் ஃபேன் (Stand Fan)
போன்றவை Raffle Draw (குலுக்கல் சீட்டு) மற்றும் நிகழ்வின் போது நடைபெறும்..
சுவாரஸ்யமான ஆஃபர்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கூடுதல் பரிசுகளையும் வெல்லலாம்.
தொடர்புக்கு: 074 330 8033



