News
தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

( ஐ. ஏ. காதிர் கான் )
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி கள், இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

