News

கண்டி மாவட்டத்தில் (5.12%) 61,012 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கண்டி மாவட்டத்தில் அதிகமான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் 11 91 399 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 8 35 927 வாக்குகள் அளிக்கப்படுள்ள அதேவேளை அவற்றில் 61,012 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button