News

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் வெளியானது – அம்பாறை மாவட்டத்தில் NPP சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த  அபூபக்கர் ஆதம்பாவா அவர்களுக்கும் தேசிய பட்டியல் வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,


பிமல் நிரோஷன் ரத்னாயக்க
டொக்டர். அனுர கருணாதிலக்க
உபாலி பன்னிலகே
எரங்க உதேஷ் வீரரத்ன
அருண ஜயசேகர
டொக்டர்.ஹர்ஷன சூரியப்பெரும
ஜனித ருவான் கொடித்துவக்கு
புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
ராமலிங்கம் சந்திரசேகர்
டொக்டர்.நஜித் இந்திக்க
சுகத் திலகரட்ன
லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
சுனில் குமார கமகே
காமினி ரத்னாயக்க
பேராசிரியர். ருவன் சமிந்த ரனசிங்க
சுகத் வசந்த டி சில்வா
அபுபகர் அதம்பாவா
ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க

திகமாடுல்ல மாவட்டத்தில் NPP சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த அபூபக்கர் ஆதம்பாவா அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button