News
வீடியோ : மக்கள் கவலையில் உள்ளார்கள்.. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகுவதற்கு தகுதி இல்லாதவர்களா? என அக்குறனைக்கு வந்த அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் மக்கள் கேள்வி
மக்கள் கவலையில் உள்ளார்கள்.. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகுவதற்கு தகுதி இல்லாதவர்களா? என அக்குறனைக்கு வந்த அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் மக்கள் கேள்வி
தகுதியானவர்கள் தான் – இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை , இப்போது தானே வந்துள்ளார்கள், அனுபவத்தை பெற்றவுடன் செய்யட்டும் – யாரும் கவலைப்பட வேண்டாம் என விஜித்த ஹேரத் ஆறுதல் தெரிவிப்பு.. வீடியோ 👇🏼
https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/1100752651846914/