News

அதிக வேகமாக சென்ற ஜீப் ரக வண்டி ஆற்றில் பாய்ந்ததில் அதில் இருந்த இருவர் உயிரிழப்பு.

குளியாப்பிட்டி , கம்புராப்பொல ஓயா கங்கையில் ஜீப் ரக வண்டியொன்று பாலத்தில் இருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .



அதிக வேகம் காரணமாக வாகனத்தை காட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் 25,27 வயது குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button