News
லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது

