News
பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டது

பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது



