News

மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையில் நேற்று பகல் ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்

மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையில் நேற்று பகல் ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்

பாடசாலையினுள் நுழைந்த குறிப்பிட்ட நபர் அங்கிருந்த லேப்டாப் மற்றும் புரஜெக்டர் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button