News

USAID விவகாரம் ; பிரதமரும் அவரது பிரத்தியேக செயலாளரும் விளக்களிக்கவேண்டும் ;பிரியங்கா ஜயசேகர

USAID நிதி வழங்கப்பட்டவர்களில் பிரதமர் ஹரினி மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரின் பெயர்கல் இடம்பெற்றுள்ள்மை தொடர்பில் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிறைவேற்று குழு உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர குறிப்பிட்டார்.

மக்களின் மனங்களை சஞ்சலப்படுத்தி நாட்டின் கலாசாரத்தை வேறு திசைக்கு கொண்டு சென்று ஓரின சேர்க்கை போன்ற விடயங்களை இங்கே சட்டபூர்வமாக கொண்டுவரவே இந்த பொருந்தொகைப்பணம் மக்கள் போராட்ட காலத்தில் வழங்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளதாக அவர் கூறினர்.

பிரதமர் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரின் பெயர்கள் பிழையாக உட்புகுத்தப்பட்டிருந்தால் அவர்கள் முன்னிலைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button