News
ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடல்களில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலனா கலந்துரையாடல்களில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்



