News
அன்றைய அனுரவுக்கு எதிராக இன்றைய அனுர செயற்படுகிறார்..

மோடிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய அனுர குமாரவுக்கு இன்று மோடி சிறந்தவராகிவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அன்று இந்தியா வேலைத்திட்டங்களை எதிர்த்தவர்கள் இன்று இந்திய வேலைத்திட்டங்களை ஆதரிக்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.
அன்று அனுரவுக்கு கசத்தது இன்று இனிக்கிறது என்று கூறிய அவர் அன்றைய அனுரவுக்கு எதிராக இன்றைய அனுரவே செயற்படுவதாக குற்றம் சாட்டினார்.


