News

தேசிய மக்கள் சக்தி பிரசார மேடையை புகைப்படம் எடுத்தவர் சந்தேகத்தில் கைது !

தேசிய மக்கள் சக்தி பிரசார மேடையை புகைப்படம் எடுத்தவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கோல்பேசில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மே தின கூட்டம் நடைபெற்ற மேடையை புகைப்படம் எடுத்த நபர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவரது தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button