News
மடவளை பஸார் அல்ஹாஜ் சுலைமான் அவர்கள் (இத்தாலியில்) வபாத்தானார்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
மடவளை பஸார் வங்குவ. கடையை சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் Zakariya மற்றும் சித்தி Marliya ஆகியோரின் மகன் அல்ஹாஜ் சுலைமான் அவர்கள் (இத்தாலியில்) வபாத்தானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் Kansus Sarafa வின் கணவரும் suha, shabeeha, Shamran தகப்பனாரும் மற்றும் Wazeena. in Rizvi (Italy), Rizwana, ஆகியோரின் சகோதரரும் ஆவார்
மற்றும் அல்ஹாஜ் Rahman அவர்களின் சகலயும் (Reema Jewellers) ஆவார்.
இன்னா இன்ஷா அல்லாஹ் அவர்களின் (Italy) ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்
நேரம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


