News
புதிய அரசினால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு தலைவர் ராஜினாமா !

எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து திரு.சிசிர விஜேவர்தன இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு அனுப்பியுள்ளார்:
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


