News
அனுர குமாரவை விட பெரிய சண்டியர் தான் கோத்தாபய ! கடைசியில் என்ன நடந்தது ?

ஜனாதிபதி சண்டியர் போல கதைப்பதில் எந்த பயனும் இல்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அனுர குமாரவை விட பெரிய சண்டியர் தான் கோத்தாபய ! கடைசியில் என்ன நடந்தது ? கிராமங்களில் சண்டியர்கள் மேடைகளில் பேசிவதை போல ஜனாதிபதி பேசுகிறார். அவரது சண்டித்தணத்திற்கு நாம் அஞ்சப்போவதில்லை.ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் சபைகளில் அவர்களுக்கு ஆட்சியமைக்கலாம்.ஆனால் வெற்றி பெற்றும் பெரும்பான்மையில்லாத சபைகளில் உள்ளுராட்சி சட்டத்திற்கு அமைவாக எம்மால் முடிந்த சபைகளில் நாம் ஆட்சி அமைப்போம் அதனை யாராலும் தடுக்க முடியாது என கூறினார்.
ஜனாதிபதியிம் கர்வப்பேச்சாள் அவர்களின் வாக்குகள் மேலும் 10 வீதத்தால் குறைந்துள்ளது.உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் பிரகாரம் ஆட்சியமைக்களாமே தவிர சண்டித்தனத்தால் ஆட்சியமைக்க முடியாது என கூறினார்.



