News

இவரை தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள்

கொழும்பு குற்றப்பிரிவு தலைமையிலான விசாரணையில் சந்தேக நபரைக் கண்டறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸார் சில புகைப்படங்களை வெளியிட்டு, தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ASP – Colombo Crimes Division – 0718591807

OIC – Colombo Crimes Division -071-8591735

OIC – Unit 4 – Colombo Crimes Division – 071-8596506

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button