News

பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று  யாழ்ப்பாணத்தில்  கொண்டாடப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று (26) யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் அவரது இல்லத்திற்கு முன்பாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.



இதன்போது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கினை வெட்டி வைத்ததுடன், பிறந்தநாள் கலந்துகொண்டவர்களுக்கு கேக், இனிப்புகள் போன்றன வழங்கப்பட்டன. இதன்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button