News

மாலிமாவின் ரத்தோட்டை மற்றும் ஹிக்கடுவ வரவு செலவுத் திட்டங்கள் தோல்வி !

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் உள்ள ரத்தோட்டை பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் பெறப்பட்டன.

இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹிக்கடுவ நகரசபை வரவு செலவுத் திட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Recent Articles

Back to top button