News
சஜித்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகுவதாக அவர் சஜித்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


