News
இலங்கையின் தேங்காய் தொடர்பான ஏற்றுமதிகள் இந்த ஆண்டில் கணிசமாக அதிகரிப்பு – முதல் நான்கு ஆண்டுகளிலேயே 21.38% அதிகரித்து 406.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய்

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி 2026 இல் கணிசமாக அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய் 21.38% அதிகரித்து 406.28 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
📈 தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 26.09% அதிகரித்துள்ளது
📈 உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut) 38.8% அதிகரித்துள்ளது
📈 தேங்காய்ப் பால் கிரிம் (Coconut Cream) 24.48% அதிகரித்துள்ளது
📈 சிறட்டை கரி மூலமான ஆக்டிவேட்டட் கார்பன் (Activated Carbon) 49.38% கணிசமாக அதிகரித்துள்ளது
இந்த வளர்ச்சியானது,
உலகளாவிய ரீதியில் நிலவும் பலத்த தேவையையும், இலங்கையின் தேங்காய் கைத்தொழில்துறையிலிருந்து அதிக மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியையும் பிரதிபலிக்கிறது.



