News
வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி பொலிஸாரால் கைது

நேற்றிரவு பனாகொடவில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



