News
தொழில்துறை அபிவிருத்திச் சபை தலைவர் ரவி நிஷங்க ராஜினாமா !

தேசிய மக்கள் சக்தி (மாலிமா) அரசாங்கத்தின் ராஜினாமா பட்டியல் மேலும் நீள்கிறது – IDB (தொழில்துறை அபிவிருத்திச் சபை) தலைவர் ரவி நிஷங்கவும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செத்வதாக அறிவித்துள்ளார்.


