News

களுத்துறை வர்த்தகர் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரான இம்ரான் உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கைது

களுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் வர்த்தகர் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இம்ரான் உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



சந்தேகநபர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button