News

கொழும்பில் இடம்பெற்ற LGBTQIA+ ஆதரவாளர்கள் கலந்து கொண்ட Colombo Pride Walk நடை பயணம்

கொழும்பு பிரைட் வாக் (Pride Walk) 2026 நிகழ்ச்சி வாரயிறுதியில் கொழும்பில் நடைபெற்றது, LGBTQIA+ ஆதரவாளர்கள் இந்த நடை பவனியில் கலந்து கொண்டனர்

பகைமை, பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்கொள்பவர்களை நினைவுகூரும் அதே வேளையில், இந்த நிகழ்வு எல்ஜிபிடிகியூஐஏ+ (LGBTQIA+) சமூகத்தின் மீளெழுச்சிக்கு மதிப்பளித்ததாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மனித கண்ணியம் மதிக்கப்படும் மற்றும் பன்முகத்தன்மை கொண்டாடப்படும் மிகவும் தயவான மற்றும் சமத்துவமான இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் இந்த நடைபயணம் வலியுறுத்தியது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button