News
“நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.”

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என பிரதி அமைசார் சதுர அபேசிங்க குறிப்பிட்டார்.
புதிதாக திருமணமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் நீங்கள் அழுதீர்கள், இப்போது அதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என அவரிடம் கேட்கப்பட்ட போது பதில் அளித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.



