மடவலையில் திறக்கப் பட்டுள்ள 350 ரூபாய் கடை
ஏற்கனவே நாட்டின் பல பிரதேசங்களில் திறக்கபட்ட குறைந்த விலைக்கு தரமான பொருட்களை வழங்கும் 350 ரூபா கடை தற்போது மடவளை பசார் Sun Shain Hall என அழைக்கப்படும் Grand Paviliyan மண்டபத்தில் திறக்கபட்டுள்ளது –
இம்மாதம் *ஜூலை* 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை இக்கடை திறக்கப்பட உள்ளது .
தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்டும் (வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பின்னர் திறக்கப்படும் )
இங்கு அனைத்து தரமான பொருட்களையும் 350 ரூபாவுக்கு குறைவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் ( ஆரம்ப விலை 100 ரூபா ) – உங்கள் வீட்டுப் பாவனைக்கும் , அன்றாட தேவைகளுக்குமான அனைத்து பொருட்களும் மலிவான விலையில் விற்பனைக்குண்டு
வீடியோ விபரம் 👇
https://vt.tiktok.com/ZSC9HqQAv/
Fb Video > https://www.facebook.com/share/r/1BnDTj6N4G/
YouTube > https://youtube.com/shorts/eJ5TlEEESvo?si=OA_UdIJYEZLVZxRW



