News
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’வுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றத்தில் சீனியர் DIG வருண ஜயசுந்தர CID க்கு அழைப்பு

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’வுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்



