News

🏆 PMP சான்றிதழுடன் உங்கள் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்!



👨‍💼 நீங்கள் Engineer, Management அல்லது Accounts/Finance துறையில் பணிபுரிபவராக இருந்தால், PMP தேர்வை எழுத தகுதியுடையவராக இருக்கலாம்.

PMP சான்றிதழ் GCC, UAE மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது உயர்ந்த சம்பளத்துடன் சிறந்த சர்வதேச வேலை வாய்ப்புகளைப் பெற உதவுகிறது.

பலரால் கடினமானதாகக் கருதப்படும் PMP தேர்வை, எங்களின் பிரத்யேக PMP Mindset Principles பயிற்சி முறையின் மூலம் எளிதாகப் புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் தேர்ச்சி பெறலாம்.

✅ தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில், குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம்.

🎉 முதல் 10 பங்கேற்பாளர்களுக்கு 40% கட்டணச் சலுகை!

📲 பதிவு செய்ய:
https://wa.me/94763612911

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button