Meezan Institute of Technology – Ladies Unit – Akurana 📢 புதிய மாணவர்கள் அனுமதி – 2026
(இரண்டாம் தொகுதி)

📢 புதிய மாணவர்கள் அனுமதி – 2026
(இரண்டாம் தொகுதி)
*Meezan Institute of Technology – Ladies Unit*
*Akurana*
2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் தொகுதி மாணவிகளுக்கான அனுமதி தற்போது நடைபெற்று வருகிறது.
📅 *Open Interview*
*24/07/2026* (வெள்ளிக்கிழமை)
🕣 காலை 8.30 மணி
*திறந்த நேர்முகப் பரீட்சை நடைபெறும்.*
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
🔴 G.C.E. O/L வரை கல்விகற்ற மாணவிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
🔴 அக்குறனையில் அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 04 சான்றிதழை வழங்கும் தொழில்முறை பயிற்சி நிறுவனமாக Meezan Institute of Technology விளங்குகிறது.
*👩🎓 பெண்களுக்காக மட்டுமே நடைபெறும் கற்கைநெறி:*
● 🎨💻 Computer Graphic Designer
(NVQ Level 04)
● ICT TECHNICIAN
🔴 வருமானம் குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புகள்.
🔴 வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்.
☎️ மேலதிக தகவல்களுக்கு:
077 314 8025
📝 Google Form பதிவு:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfu8Y7CUfTGun-MMOC27oQGCkXgbk42j9hyY0RUxtSj-3TTHw/viewform?usp=header



