கத்தாரில் வபாத்தான மடவளை பஸார், கல்கெட்டியாவத்த பகுதியை சேர்ந்த முஹம்மத் தாஹிர் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் – கத்தார் 🇶🇦

*ஜனாஸா நல்லடக்க அறிவித்தல்- கத்தார் 🇶🇦*
*இலங்கை , மடவளை பசார், கல்கெட்டியாவத்த பகுதியை சேர்ந்த முஹம்மத் தாஹிர் அன்சார் (35வயது) அவர்களின் ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ், இன்று 20.07.2026 திங்கட்கிழமை இரவு இஷா தொழுகையை தொடர்ந்து (இலங்கை நேரப்படி அண்ணளவாக இரவு 11:00 PM அளவில்)* கத்தாரில் அபூ ஹமூர் மையவாடியில் நடைபெறும்.
(இஷா அதான் ஒலிக்கும் நேரம் இரவு 7.59)
இஷா தொழுகைக்காக அபூஹமூர் மஸ்ஜிதிற்கு சமூகமளித்து இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து பிரார்த்திப்பதன் மூலம் இரண்டு கீராத் நன்மைகளைக் பெற்றுக்கொள்வோமாக.
________________________
*Janaza burial of Thahir Ansar (35 years), from Galketiyawatta, Madawala Sri Lanka, will be held tonight, Monday 20.07.2026, immediately after Isha prayer (Srilankan time approx 11:00 PM)* at Abu Hamour Janaza Burial Ground in Qatar, In shaa Allah.
(Isha Azan time 7.59pm)
Let us attend the Janaza prayer and earn two keeraths of rewards from Almighty Allah. Please be present for Isha prayer itself at Abu Hamour Masjid.
*Location map for Abu Hamur JANAZA burial ground*
👇👇👇👇
https://goo.gl/maps/8xWBUrG17Sz
H
*🇱🇰 MWAQ – Janaza Announcement 🇶🇦*



