News
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு 😭

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு 😭
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்