News
குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலையும் பதற்ற சூழ்நிலை

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலதிக படையினர் அங்கு வரவழைப்பு.
நேற்று (6) இரவு இந்த அமைதியின்மை ஏற்பட்டு, அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், இன்று காலை மீண்டும் கைதிகளுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு, கைதிகள் சிலர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



