News

VIDEO இணைப்பு >> கொழும்பு, மாளிகாவத்தையில் இடம்பெற்ற கொடூர து*ப்பாக்கிச் சூ*ட்டுச் சம்பவத்தின் காட்டும் CCTV காட்சிகள் வெளியாகின – உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என தகவல்

கொழும்பு, மாளிகாவத்தை BCC பாலம் அருகே இடம்பெற்ற கொடூர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் காட்டும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.

VIDEO LINK >

Fb > https://www.facebook.com/share/v/1bzKuEC2MY/

https://youtu.be/gYZwszZOANw


பொலிஸாரின் தகவல்படி, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவின் முக்கிய புள்ளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button