News
புதிய சுற்றுநிருபத்தை வெளியிட்டு ஹிஜாப் பிரச்சினையை முடித்து வைக்கவும் ; முஜீபுர் ரஹ்மான்..

புதிய சுற்றுநிருபத்தை வெளியிட்டு ஹிஜாப் பிரச்சினையை முடித்து வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
தற்போது கல்முனை வடக்கு தள வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை வெளியிட்டார்.
ஒன்று பணிப்பாளரை விலக்குங்கள் அல்லது புதிய சுற்று நிரூபத்தை வெளியிடுங்கள் எனக்கூறிய அவர் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கூட மத அடையாளயம்க்களோடு முஸ்லிம் பெண்கள் அரச பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



