News

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை இரண்டு வருடங்களுக்குள் கட்டியெழுப்பினோம்

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை இரண்டு வருடங்களுக்குள் கட்டியெழுப்பினோம் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே எமது பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள்.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை இரண்டு வருடங்களுக்குள் கட்டியெழுப்ப தொடங்கியுள்ளோம்.

2025 இல் நாம் பாரிய அளவில் இலாபமீட்டினோம் அதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பி துறை பிரதானமானது.கடந்த வருடம் 8.2 பில்லியன் இலாபம் எமக்கு கிடைத்தது.இதனைக்கொண்டெ நாம் பலமாக முன்னோக்கி செல்கிறோம்.

Recent Articles

Back to top button