News
VIDEO > ஆளும்கட்சி கூட்டத்திற்கு சாரைப்பாம்பு வந்துள்ளது… நாட்டின் தேசிய பாதுகாப்பு எங்கே போனது? திஸ்ஸ அத்தநாயக்க கடும் கேள்வி

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆளும்கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும்,
குறைந்தபட்சம் கூட்ட மைதானத்திற்குள் நுழையும் ஒரு சாரைப்பாம்பைக் கூட கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எவ்விதத்திலும் கூற முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். Video > 👇🏻


