News
“இன்று ஜனாதிபதி அநுரவின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்”
“இன்று ஜனாதிபதி அநுரவின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள் (பாலில் குளிப்பாட்டுகிறார்கள்).
ஜனாதிபதி எங்கள் பகுதிக்கு வரும்போது நான் கண்ணாரக் கண்ட காட்சி என்னவென்றால்,தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியிலிருந்து வாய்க்கால் வழியே இறங்கி ஓடிவந்து கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
ஜனாதிபதியின் முகத்தை கொஞ்சம் பார்க்கவும், அவர் பேசுவதைக் கேட்கவும் மக்கள் அவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.”
மாலிம பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க –

