News

மழை வேண்டி பிரித் ஓதிய தீர்த்தத்தை தெளிப்பதற்கு அரசாங்கத்திடம் ஹெலிகாப்டர் கோரும் முருத்தொட்டுவ தேரர்..

நாட்டில் நிலவும் மழையற்ற காலநிலை நீங்கள் மழை வேண்டி பிரித் ஓதிய தீர்த்தத்தை தெளிப்பதற்கு அரசாங்கத்திடம் ஹெலிகாப்டர் ஒன்றை வழங்குமாறு முருத்தொட்டுவ ஆனந்த தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் அரசு பரிசீலித்து வருவதாக அவர்க்கு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளதாக அரசாங்கத்திடம் ஹெலிகாப்டர் ஒன்றை வழங்குமாறு முருத்தொட்டுவ ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button