News

அனோஜன் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் – குடும்பத்தினரை சந்தித்து ஜனாதிபதி உறுதியளித்தார்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.



இந்தச் சந்திப்பின்போது, அனோஜன் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.



ஜனாதிபதியிடம் அனோஜனின் குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button