News
டீசல் மானியம் இல்லையென்றால், விலை இதைவிட அதிகமாக உயர்ந்திருக்கும்
அரசாங்கம் டீசல் மானியமாக 4100 கோடி ரூபாவை ஒதுக்கி நிவாரணம் வழங்கியிருக்காவிட்டால் எரிபொருள், விலை இதைவிட அதிகமாக உயர்ந்திருக்கும் என சுசில் ரணசிங்க – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணம சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.



