News

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஷிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.



கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இதனையடுத்து அவர் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button