News

WIN MATHEMATICS இனால் வருடாந்தம்
O/L மாணவர்களுக்காக நடாத்தப்படும் “தேற்றங்கள்” பாடநெறி…

*மாணவர்களை தர்க்க ரீதியாக சிந்திக்க வைக்கும் ஒரு பாடநெறி!*

🌴நாடு முழுவதும் 4200 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இலங்கையின் முன்னணி கணித வழிகாட்டல் தளமான WIN MATHEMATICS இனால் வருடாந்தம்
O/L மாணவர்களுக்காக நடாத்தப்படும் “தேற்றங்கள்” பாடநெறி…

“`✨இம்முறையும் 8 வது தடவையாக…
“`
🔥பாடசாலைகளில், ஏனைய வகுப்புகளில் தரம் 10,11 என மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் தேற்றங்கள் அனைத்தும் பதின்மூன்றே நாட்களில் 😱

🌴ஒவ்வொரு வருடமும் O/L பரீட்சையில் 36 புள்ளிகளுக்கும் அதிகமாக வினவப்படும் தேற்றங்கள் பகுதியின் 36 புள்ளிகளையும் மாணவர்களை “தர்க்க ரீதியாக சிந்திக்க வைத்து” குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான பூரணமான வழிகாட்டல்.

🌴அனைவரும் வெறுக்கும் தேற்றங்கள் பகுதியை ஆசையுடன் கற்றிடுவதற்கான சந்தர்ப்பம்😎

🌴நாட்டின் எப்பாகத்திலிருந்தும், ZOOM இனூடாக எதிர்வரும் OCTOBER 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இப்பாடநெறியில் இணைந்துகொள்ளுங்கள்…

📈 மேலதிக விபரங்களுக்கு…
_MOHAMED ASWIN_
_B.COM (UNIVERSITY OF SRI JAYEWARDENEPURA)_
☎️ 0767570857

_🏛️INSTITUTE ADMIN 0754570857

🎓நீங்கள் எந்த ஆசிரியரிடம் கற்றாலும் தவறவிடக்கூடாத ஒரு பாடநெறி *அன்பான தேற்றங்கள்”*

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button