News முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்
கோரிக்கை !
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்
கோரிக்கை !
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களை காதி நீதிபதிகளாக நியமித்தல், திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும், மணமகளின் சம்மதம் அவசியம் உள்ளிட்டவைகள் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் (Muslim Women’s Research and Action Forum – MWRAF) கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மன்றத்தின் 40 வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அம்மன்றத்தின் (Muslim Women’s Research and Action Forum – MWRAF ) தலைவி சபானா குல் பேகம் குறிப்பிட்டுள்ளார்.



