News

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் சத்தியாகிரகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு ; உலபனே சுமங்கல தேரர் அறிவிப்பு

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்த சத்தியாகிரகத்தை, பிக்குகள் மற்றும் பிறர் அடங்கிய குழுவினர் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button