News

ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு ! LOIC

இன்று (25) நடுிரவு முதல் லங்கா IOC நிறுவனத்தினால் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக LIOC விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லிட்டரின் புதிய விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button