News
வங்காள விரிகுடா காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வடக்கு, மேல், வடமேல், மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், வடக்கு, மேல், வடமேல், மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது



