News
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்துக்கு அறிவித்தார்

கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்புச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்



