News

கண்டியில் பிரபல சட்டத்தரணியும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினருமான லால் விஜேநாயக்க காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினரும், சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தனது 85ஆவது வயதில் காலமானார்.



ஆளுங்கட்சி தரப்பில் இருந்தாலும் அண்மைக்காலமாக அரசின் செயற்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். நீதித்துறை மறுசீரமைப்பு விவகாரத்தில் தன்னை மௌனிக்குமாறு ஆளுங்கட்சியின் உயர் பிரமுகர் ஒருவர் தொலைபேசியில் கடுந்தொனியில் பேசியதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button